New Project - 2025-05-28T212911 
news

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடர்... இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றில் தோல்வி

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

Srini Vasan

சிங்கப்பூர் ஓபன் டென்னிஸ் தொடரில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் முதல் சுற்றில் தோல்வி அடைந்தார்.

மகளிர் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஆகர்ஷி காஷ்யப், சீனாவின் ஹான் யூ உடன் மோதினார்.

முதல் செட்டை 21-17 என்ற புள்ளிக்கணக்கில் கைப்பற்றிய ஆகர்ஷி காஷ்யப், ஆட்டத்தின் அடுத்த இரு செட்களை 13-21, 7-21 என்ற புள்ளிக்கணக்கில் பறி கொடுத்தார்.