அமெரிக்க பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஹாட்டாக இல்லை எனக் கூறி அதிபர் டொனால்ட் டிரம்ப், மீண்டும் அவரை விமர்சித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்வில் கமலா ஹாரிஸ் மற்றும் டிம் வால்ஸை, பாடகி டெய்லர் ஸ்விஃப்ட் ஆதரித்த பிறகு, டிரம்ப்க்கும், ஸ்விஃப்ட்க்கும் இடையே மோதல் போக்கு உருவானது.
தேர்தலில் டிரம்ப் வெற்றிப் பெற்று அதிபரான நிலையில், ஸ்விஃப்ட் மீதான தனது வெறுப்பை தனது வலைதளத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.