39 
news

"பா.ஜ.க. யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை" சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கவலை

பா.ஜ.க. யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார்.

Srini Vasan

பா.ஜ.க. யுக்திகளுக்கு ஈடாக இந்தியா கூட்டணி செயல்படவில்லை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் கூறினார்.

சிவகங்கையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டை தவிர மற்ற மாநிலக் கட்சிகள் ஒருமித்த கருத்துக்கு வரவில்லை எனவும், தமிழகத்தில் மட்டுமே இந்தியா கூட்டணி வலுவாக உள்ளதாகவும் கூறினார்.