03 
news

தேர்ச்சி விகிதத்தில் முதலிடம் பிடித்த சிவகங்கை... தேர்ச்சி விகிதத்தில் கடைசி இடம் பிடித்த வேலூர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 98.31 சதவீத தேர்ச்சியுடன் சிவகங்கை முதலிடத்தில் உள்ளது.

Srini Vasan

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் 98.31 சதவீத தேர்ச்சியுடன் சிவகங்கை முதலிடத்தில் உள்ளது.

அதற்கு அடுத்தபடியாக 97.45 சதவீதத்துடன் விருதுநகர் இரண்டாம் இடத்தையும், 96.76 சதவீதத்துடன் தூத்துக்குடி மூன்றாம் இடத்தையும் பிடித்திருக்கிறது.

85.44 சதவீத தேர்ச்சியுடன் வேலூர் கடைசி இடத்தை பெற்றுள்ளது.