5 
news

இளையராஜாவை நேரில் சந்தித்து சிவகுமார் வாழ்த்து.. மகன் சூர்யா, மகள் பிருந்தாவுடன் சென்று வாழ்த்தினார்

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து, நடிகர்கள் சிவகுமார் மற்றும் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Srini Vasan

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றம் செய்த இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்து, நடிகர்கள் சிவகுமார் மற்றும் சூர்யா வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கடந்த 8-ம் தேதி லண்டனில் 'வேலியண்ட்' ((Valiant)) சிம்பொனியை அரங்கேற்றம் செய்த இளையராஜாவுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நடிகர்கள் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.