60 
news

வண்டலூர் பூங்காவில் சிங்கம், புலியை தத்தெடுத்த எஸ்.கே... அடுத்த மூன்று மாதங்களுக்கான கவனிப்பு, பராமரிப்பு செலவு ஏற்பு

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் காணப்படும் ஷெரியார் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

Srini Vasan

சென்னை அடுத்த வண்டலூரில் உள்ள அறிஞர் அண்ணா விலங்கியல் பூங்காவில் காணப்படும் ஷெரியார் என்ற சிங்கத்தையும், யுகா என்ற புலியையும் நடிகர் சிவகார்த்திகேயன் தத்தெடுத்துள்ளார்.

அவற்றின் கவனிப்பு மற்றும் பராமரிப்பு செலவை, அடுத்த மூன்று மாதத்திற்கு அவர் ஏற்றுக்கொண்டுள்ளார்.