பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய சர்ச்சையில் சிக்கிய எஸ்.வி.சேகர்,
பெண் பத்திரிகையாளரை மடியில் அமர சொல்வது போன்று நாடகத்தில் காட்சி,
கடந்த 27ம் தேதியன்று நாரதகான சபாவில் நடந்த நாடகத்தில் இடம் பெற்ற காட்சியால் சர்ச்சை,
பத்திரிகைகாரர்களே திமிர் பிடித்தவர்கள் என அத்துமீறி பேசும் வசனங்களால் சர்ச்சை,
பெண் பத்திரிகையாளரிடம் இளக்காரமாக பேசுவது போன்ற காட்சியால் சர்ச்சை.