Smriti Mandhana 
news

உலக கோப்பையை கையில் டாட்டூவாக போட்ட ஸ்மிருதி மந்தனா

ஸ்மிருதி மந்தனா, உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக போட்டுள்ள புகைப்படம் வைரல்

Web Team

இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, உலக கோப்பையை தனது கையில் டாட்டூவாக போட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. சமீபத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை இறுதி போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தி இந்தியா முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதனிடையே அணியின் நட்சத்திர வீராங்கனையாகவும், துணை கேப்டனாகவும் இருந்த ஸ்மிருதி மந்தனா கோப்பையை கையில் பச்சை குத்தியுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.