22 
news

'ஜின்- தி பெட்' படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியீடு... வரும் மே 30-ந் தேதி வெளியாகும் ஜின்- தி பெட்'

பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜின் தி பெட்' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

பிக்பாஸ் பிரபலம் முகேன் ராவ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜின் தி பெட்' திரைப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகியுள்ளது.

திகில், ஆக்சன், நகைச்சுவை, காதல் உள்ளிட்ட உணர்வுகள் கலந்து உருவாகியுள்ள இப்படம் வரும் மே 30-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.