6 
news

குல்மார்க்கை மூடிய பனிப்பொழிவு.. வெள்ளைப்போர்வை போர்த்தியது போன்று காட்சி

ஜம்மு மற்றும் காஷ்மீரின் மகுடமான குல்மார்க் பனிப்பொழிவு காரணமாக மாறி குளிர்கால அதிசய நிலமாக காட்சியளிக்கிறது.

Srini Vasan

ஜம்மு மற்றும் காஷ்மீரின் மகுடமான குல்மார்க் பனிப்பொழிவு காரணமாக மாறி குளிர்கால அதிசய நிலமாக காட்சியளிக்கிறது.

மேற்கு இமாலயாவின் பிர் பஞ்சால் பகுதியில் அமைந்துள்ள குல்மார்க் பகுதி முழுவதும் வெள்ளைப்போர்வை போர்த்தியது போன்று பனிப்பொழிவு சூழந்து காணப்படுகிறது.