58 
news

சோனியா, ராகுலுக்கு செம ஷாக் கொடுத்த ED

நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்

Srini Vasan

நேசனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்,

நேசனல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் அண்மையில் ரூ.700 கோடி சொத்துகளை முடக்க நடவடிக்கை,

நேசனல் ஹெரால்டு வழக்கில் முதல்முறையாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்த அமலாக்கத்துறை.