5 
news

விரைவில் விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த அப்டேட்.. தயாரிப்பு நிறுவனமான லைகா எக்ஸ் பக்கத்தில் அறிவிப்பு

விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

Srini Vasan

விடாமுயற்சி திரைப்படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என படக்குழு எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடித்துள்ள இந்த திரைப்படம், பிப்ரவரி 6-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.