அண்ணா பல்கலை. வன்கொடுமை விவகாரம் கொதித்தெழுந்த சௌமியா அன்புமணி
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர் கைது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர். வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த சௌமியா அன்புமணி காரிலேயே அமர்ந்துள்ளார்.
Srini Vasan
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர் கைது.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட முயன்ற பாமகவினர்.
வள்ளுவர் கோட்டத்துக்கு வந்த சௌமியா அன்புமணி காரிலேயே அமர்ந்துள்ளார்.