ஆளுநர் வெளியேறியதற்கு விளக்கம் அளித்து பதிவிட்ட பதிவை நீக்கியது ஆளுநர் மாளிகை,
பதிவிட்ட 10 நிமிடங்களுக்குள் பதிவை நீக்கியது ஆளுநர் மாளிகை,
சட்டப்பேரவையின் தொடக்கத்தில் தேசிய கீதம் பாட ஆளுநர் வேண்டுகோள் விடுத்தார்,
முதல்வர், சபாநாயகரிடம் வேண்டுகோள் விடுத்தும் மறுத்து விட்டனர் ,
ஆளுநர் உரையின் தமிழாக்கத்தை படித்து வருகிறார் சபாநாயகர் அப்பாவு.