25 
news

அதிமுகவில் கொங்கு மண்டலத்தில் பிளவு? மூத்த பத்திரிகையாளர் பாகி கருத்து

கட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து உறுப்பினராக இருப்பவர் செங்கோட்டையன், செங்கோட்டையன் பரிந்துரைத்த நபர்களுக்கு தொழிற்சங்க பதவிகள் தரவில்லை என புகார் , தன்னுடைய தொகுதியில் கூட வேலுமணி பரிந்துரைத்த நபர்களுக்கே பதவி என ஆதங்கம், வேலுமணி, தங்கமணியின் செயல்பாடுகளால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிருப்தி.

Srini Vasan

கட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்து உறுப்பினராக இருப்பவர் செங்கோட்டையன்,

செங்கோட்டையன் பரிந்துரைத்த நபர்களுக்கு தொழிற்சங்க பதவிகள் தரவில்லை என புகார் ,

தன்னுடைய தொகுதியில் கூட வேலுமணி பரிந்துரைத்த நபர்களுக்கே பதவி என ஆதங்கம்,

வேலுமணி, தங்கமணியின் செயல்பாடுகளால் செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் அதிருப்தி.