06 
news

நடுக்கடலில் மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு... இலங்கை தூதரை அழைத்து இந்தியா கண்டனம்

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு கண்டனம், கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு, மீனவர்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது-மத்திய அரசு,

Srini Vasan

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவத்திற்கு கண்டனம்,

கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் மூலமாகவும் இலங்கை அரசிடம் கண்டனம் பதிவு,

மீனவர்களுக்கு எதிராக ஆயுதங்களை பயன்படுத்துவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது-மத்திய அரசு,

இருநாடுகள் இடையேயான புரிதலின் அடிப்படையில் செயல்பட வேண்டும் என அறிவுறுத் .