ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே ஸ்ரீ வடக்கு வாசல் செல்லி அம்மன் கோவிலில் 49 ஆம் ஆண்டு பூச்சொரிதல் விழா கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்கியது.
இந்த விழாவில் அம்மனுக்கு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு காப்பு கட்டியதை தொடர்ந்து, விரதமிருக்கவுள்ள பக்தர்களுக்கு காப்பு கட்டப்பட்டது.