Rameswaram 
news

புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா... கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது

ராமேஸ்வரம் வேர்க்காடு பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

Web Team

ராமேஸ்வரம் வேர்க்காடு பகுதியில் உள்ள புனித சந்தியாகப்பர் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது.

பழமை வாய்ந்த பேராலயத்தில் ஆண்டு திருவிழாவையொட்டி இந்து,

முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவம் ஆகிய 3 மதங்களைச் சேர்ந்த ஏராளமானோர் கொடி ஏற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபட்டனர்.