New Project - 2025-05-09T123749 
news

இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த முதல்வர் ஸ்டாலின்

திருச்சி கூட்டத்தில் இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்

Srini Vasan

திருச்சி கூட்டத்தில் இந்திய வீரர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீர வணக்கம்,

எல்லையில் போராடி வரும் இந்திய ராணுவத்தினருக்கு முதலமைச்சர் உள்ளிட்டோர் மரியாதை,

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் முதல்வருடன் இணைந்து அனைவரும் மரியாதை.