1 
news

நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்.. முகாமில் உள்ள சிறப்பம்சங்கள் என்ன?

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

Web Team

தமிழகம் முழுவதும் நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்ட முகாம் தொடங்கி வைக்கப்பட்டது.

பயனாளிகள் தங்கள் உடலை முழு பரிசோதனை செய்து கொள்வதற்காக தொடங்கப்பட்ட இம்முகாம் வாரந்தோறும் சனிக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கி 4 மணி வரை நடைபெறுகின்றன.

இம்முகாமில் எவ்வகையான பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது உள்ளிட்ட விரிவான விவரங்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு....