MK Stalin 
news

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டம் இன்று முதல் தொடக்கம்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

Web Team

”உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதற்காக நகர்ப்புறங்களில் 3,768-ம், ஊரக பகுதிகளில் 6,232-ம் என மொத்தம் 10 ஆயிரம் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

கலைஞர் மகளிர் உரிமை தொகை பெற விடுபட்டவர்கள் இந்த முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்..