உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தனது சுற்றுப்பயணத்தின் போது விமர்சித்த இபிஎஸ்,
வாக்குகளை பெற வேண்டும் என்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டம் என குற்றச்சாட்டு,
அரசு அதிகாரிகளை கொண்டு மறைமுக வாக்கு சேகரிப்பு என இபிஎஸ் குற்றச்சாட்டு,
4 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் தற்போது அதிகாரிகளை அனுப்பி வைப்பதாக இபிஎஸ் காட்டம்,
அரசு அதிகாரிகள், தன்னார்வலர்கள் வீடு தேடி வருவார்கள் ஏமாந்து விட வேண்டாம் - இபிஎஸ்.