31 
news

தொடங்கியது சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட்

பாகிஸ்தானில் தொடங்கியது சாம்பியன்ஸ் டிராபி ODI கிரிக்கெட் தொடர் , கராச்சியில் தொடங்கியுள்ள தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதல்,

Srini Vasan

பாகிஸ்தானில் தொடங்கியது சாம்பியன்ஸ் டிராபி ODI கிரிக்கெட் தொடர் ,

கராச்சியில் தொடங்கியுள்ள தொடரின் முதல் போட்டியில் நியூசிலாந்து பாகிஸ்தான் அணிகள் மோதல்,

முதல் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது,

வருகிற 23ஆம் தேதி இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாயில் நடைபெறவுள்ளது.