DMK meeting 
news

தொடங்கியது திமுக பொதுக்குழு.. மதுரையில் திமுக பொதுக்குழு ஏன்?

திமுக பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் தொடங்கியது

Web Team

திமுக பொதுக்குழு கூட்டம் மதுரை உத்தங்குடியில் தொடங்கியது,

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியது,

பெரியார், அண்ணா, கலைஞர், அன்பழகன் படங்களுக்கு முதலமைச்சர் மலர் தூவி மரியாதை,

திமுக பொதுக்குழுவில் 30-க்கும் மேற்பட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக தகவல்,

திமுகவில் கட்சி ரீதியாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக தகவல்.