chennai 
news

நிலுவையில் உள்ள பாலியல் வழக்குகளின் புள்ளி விவரங்கள்

வெளியிடப்பட்டுள்ள புள்ளிவிவரங்கள்

Web Team

தமிழகத்தில், நிலுவையில் உள்ள 505 பாலியல் பலாத்கார வழக்குகள். கடந்த இரண்டு வருடத்தில் மட்டும் சென்னையில் 105 வழக்குகள்.
கடலூரில் 35 வழக்குகளும் கோவையில் 31 வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக புள்ளிவிவரம். 90 நாட்களை கடந்தும் அறிக்கை தாக்கல் செய்யப்படாத வழக்குகளும், ஒரு வருடமாக விசாரணையில் உள்ள வழக்குகளும் விரைந்து முடிக்கப்படுமா? என்ன செய்கிறது காவல்துறை?