cyclone 
news

உருவானது 'சென்யார்' புயல்

அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் - தகவல்.

Web Team

மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது ”சென்யார்” புயல்.
இன்று காலை 5:30 மணி அளவில் 'சென்யார்' புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
உருவானது 'சென்யார்' புயல்
மலாக்கா நீரிணை மற்றும் தெற்கு அந்தமானை ஒட்டிய பகுதியில் உருவானது 'சென்யார்' புயல்
இன்று காலை 5:30 மணி அளவில் 'சென்யார்' புயல் உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
'சென்யார்' புயலால் தமிழ்நாட்டிற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் வானிலை மையம் தகவல்
அடுத்த 24 மணி நேரத்தில் புயலின் தீவிரத்தை தக்கவைத்து பின்னர் படிப்படியாக வலுவிழக்கும் என்றும் தகவல்.