36 
news

அர்ஜென்டினாவை தாக்கிய புயல், மழை.. ஆறு போல் மாறிய சாலைகள் - 6 பேர் பலி

அர்ஜென்டினாவின் துறைமுக நகரங்களை தாக்கிய புயல், கனமழையால் சாலைகள் ஆறு போல் காட்சியளித்தன.

Srini Vasan

அர்ஜென்டினாவின் துறைமுக நகரங்களை தாக்கிய புயல், கனமழையால் சாலைகள் ஆறு போல் காட்சியளித்தன.

பியூனஸ் அயர்ஸ் மாகாணத்தை தாக்கிய புயலால் கனமழை கொட்டித் தீர்த்தது. வெள்ளத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்த,

மக்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டனர்.