46 
news

வகுப்பறையில் மயங்கி விழுந்து மாணவி உயிரிழப்பு

ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வகுப்பறையில் மயங்கிவிழுந்து சிறுமி மரணம். தனியார் பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு. மயங்கி விழுந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்.  மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.  மாணவியின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Srini Vasan

ராணிபேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கத்தில் வகுப்பறையில் மயங்கிவிழுந்து சிறுமி மரணம்.

தனியார் பள்ளி வகுப்பறையில் 9-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு.

மயங்கி விழுந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்ற பள்ளி நிர்வாகம்.

 மாணவி ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 மாணவியின் மரணம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.