கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 13 வயது மாணவி பாலியல் வன்கொடுமை,
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 3 பேர் நடவடிக்கை கைது - 3 பேரை சஸ்பெண்ட் செய்தும்,
ஆசிரியர்களை நேரில் அழைத்து வரக் கூறி, பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்,
மாணவிக்கு ஆதரவாக ஊர் மக்கள் அதிக அளவில் குவிந்து வருவதால் பதற்றமான சூழல்,
பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் சாலைமறியலிலும் ஈடுபட்டு வருவதால் பதற்றம்.