புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை புகார்,.பாலியல் சீண்டல் அளித்த உதவி தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு,.புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பாஜகவினர் போராட்டம்- போலீசுடன் தள்ளுமுள்ளு,.கைது செய்ய முற்பட்ட போது போலீசுடன் பாஜகவினர் வாக்குவாதம் - தள்ளுமுள்ளு..https://www.youtube.com/embed/spVX9l86DoE