25 
news

அடுத்தடுத்து புயல் - 16 பேர் உயிரிழப்பு.. உயிரிழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்

அமெரிக்காவின் மிசவுரியில் அடுத்தடுத்து தாக்கிய புயல்கள் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

Srini Vasan

அமெரிக்காவின் மிசவுரியில் அடுத்தடுத்து தாக்கிய புயல்கள் காரணமாக ஏராளமான வீடுகள் இடிந்து சேதமடைந்தன.

மோசமான புயல் பாதிப்பில் சிக்கி இதுவரை 16 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில்,

உயிரிழப்பின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.