சூடானில் தங்க சுரங்கம் இடிந்து விழுந்த விபத்தில் 11 பேர் பலியாயினர்.
கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் ((Kirsh al-Fil))தங்கச் சுரங்கத்தில் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்த போது இடிந்து விழுந்ததில் தொழிலாளர்கள் மண்ணுக்குள் புதைந்தனர்.
இதனை தொடர்ந்து நீண்ட நேரம் போராடி 7 பேரை பத்திரமாக மீட்பு படையினர்.
தங்க சுரங்கத்தில் இருக்கும் தரமற்ற பாதுகாப்பு நடைமுறைகளால் அடிக்கடி விபத்துகள் நடந்து வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர்.