Mullai Periyar. 
news

முல்லை பெரியாற்றில் திடீர் மாற்றம்.. - வெளியான தகவல்

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது

Web Team

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 2 அடி உயர்ந்துள்ளது,

அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ளது,

நீர்வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் தற்போது 135 அடியாக உள்ளது,

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 1867 கன அடி நீர் திறந்து விடப்படுகிறது,

முல்லை பெரியாற்றில் தண்ணீர் ஆர்ப்பரிப்பதால் மக்கள் ஆற்றில் இறங்க வேண்டாம் என எச்சரிக்கை.