பாளையங்கோட்டை - நெல்லை 
news

திடீரென மாலை நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழை.. நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை சூழ்ந்த வெள்ளம்

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த திடீர் கனமழையால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.

Srini Vasan

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை பகுதியில் பெய்த திடீர் கனமழையால் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை மழைநீர் சூழ்ந்தது.

இதையடுத்து, சிகிச்சையில் இருந்தவர்கள், கர்ப்பிணிகள், குழந்தை பெற்ற தாய்மார்கள் என அனைவரும் வெளியேற்றப்பட்டனர்.