Edappadi Palanisamy 
news

எடப்பாடி பழனிசாமியுடன் சுதீஷ் சந்திப்பு

பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ் உடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்திப்பு

Web Team

பசுமைவழிச் சாலையில் உள்ள இல்லத்தில் இபிஎஸ் உடன் தேமுதிக பொருளாளர் சுதீஷ் சந்திப்பு,

எம்.பி சீட் வழங்குவது தொடர்பான பிரச்சனை நீடித்து வரும் நிலையில் திடீர் சந்திப்பு,

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின் சுதீஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி,

தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் வழங்குவது அதிமுகவின் கடமை என பிரேமலதா கூறியிருந்தார்.