48 
news

தமிழகத்தில் 6 இடங்களில் சதம் அடித்த வெயில்... அதிகபட்சமாக சேலத்தில் 102.2 டிகிரி ஃபாரன்ஹீட்

தமிழகத்தில் நேற்று ஆறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.

Srini Vasan

தமிழகத்தில் நேற்று ஆறு இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பம் பதிவானது.

அதிகப்பட்சமாக சேலத்தில் 102 புள்ளி 2 டிகிரி ஃபாரான்ஹீட் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேபோல் தருமபுரி, ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமானநிலையம், வேலூர் ஆகிய இடங்களில் வெயில் சதமடித்தது.