tvk 
news

தவெக தலைவர் விஜய்க்கு சம்மன்

கரூர் பெருந்துயர வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு

Manigandan Raja

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்க்கு சிபிஐ சம்மன்
கரூர் பெருந்துயர வழக்கில் விசாரணைக்கு ஆஜராக அழைப்பு
வருகிற 12ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராகுமாறு விஜயை சிபிஐ அழைத்துள்ளதாக தகவல்
கரூருக்கு வேண்டுமென்றே தாமதமாக சென்றதாக எழுந்த புகார் குறித்து விசாரணை நடத்தத் திட்டம்