13 
news

விண்வெளில் புத்தாண்டை கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்.. 16 முறை புத்தாண்டை கொண்டாடியதாக தகவல்

விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், அங்கு 16 முறை 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடியதாக நாசா தெரிவித்துள்ளது.

Srini Vasan

விண்வெளிக்கு சென்றுள்ள சுனிதா வில்லியம்ஸ், அங்கு 16 முறை 2025 ஆம் ஆண்டு புத்தாண்டை கொண்டாடியதாக நாசா தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில், விண்வெளியில் உள்ள சுனிதா வில்லியம்ஸ், 16முறை சூரியன் உதயத்தையும், அஸ்தமனங்களையும் கண்டு களித்துள்ளார் என கூறியுள்ளது.