6 
news

கல்லூரி மாணவர்களுக்கான சூப்பர் அப்டேட்

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு

Srini Vasan

உயர்கல்வித் துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு,

தமிழக மாணவர்கள் ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற பயிற்சி அளிக்கும் வகையில் ரூ.10 கோடி,

ரூ.2,500 கோடி அளவுக்கு கல்வி கடன் வழங்கப்படும்,

பட்ஜெட்டில் உயர்கல்வி துறைக்கு ரூ.8,494 கோடி ஒதுக்கீடு.