21 
news

சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் தடை

பாலியல் சம்பவத்தில் மாணவியின் விவரம் வெளியானது எப்படி?- உச்சநீதிமன்றம் கேள்வி, சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் தடை அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவ மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு.

Srini Vasan

அந்த மாணவியின் விவரம் தற்போதும் இணையத்தில் உள்ளதே? சமூக வலைதளத்தில் உள்ளதே?,

பாலியல் சம்பவத்தில் மாணவியின் விவரம் வெளியானது எப்படி?- உச்சநீதிமன்றம் கேள்வி,

சென்னை காவல் ஆணையருக்கு எதிரான உயர்நீதிமன்ற கருத்துகளுக்கு உச்சநீதிமன்றம் தடை,

அண்ணா பல்கலை. பாலியல் வன்கொடுமை சம்பவ மேல்முறையீட்டு வழக்கில் உத்தரவு.