Surya retro movie 
news

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படம்... நாளை ஓடிடியில் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Web Team

சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தின் ஓ.டி.டி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

31-ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், ஒரு நாள் முன்கூட்டியே நாளை வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட 5 மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.