11 
news

சைரோஸ் கார் விரைவில் டெலிவரி.. விலை ரூ. 17.80 லட்சம் நிர்ணயம் என தகவல்

கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து டெலிவரி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

Srini Vasan

கியா நிறுவனத்தின் சைரோஸ் கார் பிப்ரவரி மாதம் இரண்டாவது வாரத்திலிருந்து டெலிவரி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் அறிமுகமான இந்த காருக்கான விலை அதிகபட்சமாக 17 லட்சத்து 80 ஆயிரம் ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் முன்பதிவு செய்தனர்