07 
news

அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்.. லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம்

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

Srini Vasan

முருகனின் அறுபடை வீடுகளில் தைப்பூசத் திருவிழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

அதிகாலையிலேயே நடைகள் திறக்கப்பட்டு முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்ற நிலையில்,

அனைத்து கோவில்களிலும் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.