eps 
news

"ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேசுக"

தமிழக போக்குவரத்து துறை தரப்பில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச வேண்டும் - இபிஎஸ்

Web Team

தமிழக போக்குவரத்து துறை தரப்பில், ஆம்னி பேருந்து உரிமையாளர்களுடன் பேச வேண்டும் என, எதிர்க்கட்சித் தலைவர் இபிஎஸ் வலியுறுத்தி உள்ளார்.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடந்த 9ஆம் தேதி முதல் பேருந்துகளை இயக்காமல் போராடி வருகின்றனர். இதனால், தமிழக பயணிகள் பிற மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ள இயலாமல் மிகுந்த சிரமம் அடைவதாகவும், தமிழக மக்கள் தங்களது பயணத்தை மேற்கொள்ள வழிவகை காண வேண்டும் என்றும், அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.