24 
news

வாழத்தகாத மாநிலமாக மாறும் தமிழகம் - அண்ணாமலை பரபரப்பு ட்வீட்

அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த முதியவர்கள் படுகொலையால் அதிர்ச்சி

Srini Vasan

"அவிநாசி அருகே ஊஞ்சப்பாளையம் கிராமத்தில் வசித்து வந்த முதியவர்கள் படுகொலையால் அதிர்ச்சி",

தொடர்ந்து இதே பகுதியில், தனியாக வசித்து வருபவர்கள் படுகொலை,

சிறிதும் பயமின்றி வீடு புகுந்து கொலை செய்யும் அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீரழிவு,

வாழத்தகாத மாநிலமாகத் தமிழகம் மாறிக் கொண்டிருக்கிறது - அண்ணாமலை.