30 
news

ஆர்பிஐ முடிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்!

குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏடிஎம் பண பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி

Srini Vasan

குறிப்பிட்ட அளவிற்கு மேல் ஏடிஎம் பண பரிவர்த்தனைக்கான கட்டணத்தை உயர்த்த RBI அனுமதி,

ஆர்பிஐ முடிவுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்,

மத்திய அரசு அனைவரையும் வங்கி கணக்கு தொடங்க கூறியதும் பண மதிப்பிழப்பு வந்தது- முதலமைச்சர்,

ஆர்பிஐ அறிவிப்பு மக்கள் தேவைக்கு அதிகமாக பணம் எடுக்க வழிவகுக்கும் - முதலமைச்சர்,

ஏற்கனவே நிதி பற்றாக்குறையால் 100 நாள் வேலை திட்ட பயனாளிகள் கடும் அவதி - முதலமைச்சர்,