Chief Minister MK Stalin 
news

ஓரணியில் தமிழ்நாடு.. "உடன்பிறப்பே வா" முதல்வரின் அடுத்த மூவ்

உடன்பிறப்பே வா - ஒன் டூ ஒன் சந்திப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

Web Team

உடன்பிறப்பே வா - ஒன் டூ ஒன் சந்திப்பில் ஈடுபட்டுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,

ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் பூத் அளவிலான உறுப்பினர் சேர்க்கை குறித்தும் ஆய்வு ,

அரசின் திட்டங்களை மக்களை போய் சென்றிருக்கிறதா? என்பது குறித்து கேட்கும் முதலமைச்சர்,

ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் மக்கள் வரவேற்பு எப்படி உள்ளது? என்பது குறித்தும் ஆய்வு.