சட்டப்பேரவையில் இன்று 
news

தமிழக சட்டப் பேரவை கூட்டத்தொடர், அனல் பறக்கும் விவாதம்

சட்டப்பேரவையில் இன்று, அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஸ்வரி, வினோத் பதிலுரை அளிக்கின்றனர்.

Azhagiri Arumugam

சட்டப்பேரவையில் இன்று
மாற்றுத்திறனாளிகள் நலன், மதுவிலக்கு, சமூகநலன், வேளாண்மை துறை மானியக் கோரிக்கைகள் மீது விவாதம் நடைபெறுகிறது.
அமைச்சர்கள் விக்னேஷ், ஜெகதீஸ்வரி, வினோத் பதிலுரை அளிக்கின்றனர்.