14 
news

தமிழ்நாட்டின் முதல் ஏசி மின்சார ரயில் சேவை தொடக்கம்..

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்

Srini Vasan

தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் மின்சார ரயில் சேவை தொடக்கம்,

சென்னையில் ஏசி பெட்டிகள் கொண்ட புறநகர் ரயில் சேவை தொடக்கம்,

சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே ஏசி மின்சார ரயில் சேவை,

தினமும் காலை 7 மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து இயக்கம்,

ஏசி மின்சார ரயிலில் குறைந்தபட்சம் ரூ.35, அதிகபட்சம் ரூ.105 கட்டணம்.