64 
news

டாஸ்மாக் வழக்கு.. அமலாக்கத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த FIRகள்

Srini Vasan

டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக தமிழக காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த FIRகள்,

முதல் தகவல் அறிக்கைகளை தாக்கல் செய்ய அமலாக்கத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு,

டாஸ்மாக் முறைகேடு விசாரணைக்கு மாநில அரசு அமலாக்கத் துறைக்கு உதவலாமே? - நீதிபதி,

சட்டத்தை மீறி அமலாக்கத் துறை இவ்வளவு செய்த பிறகு எப்படி உதவ முடியும்?-தமிழக அரசு தரப்பு,

ED சோதனையின் போதே, பாஜக பிரமுகர் ரூ.1000 கோடி மோசடி என பேட்டி அளித்தது எப்படி?